
MAGICAL KNIGHT 10+10 RAPID BLAST – 2026 | A Day of Chess, Competition & Community
♟️ MAGICAL KNIGHT 10+10 RAPID BLAST – 2026 — Kilinochchi-யில் நடைபெற்ற 8-round Rapid Chess Tournament-ல் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து இளம் வீரர்–வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 10+10 time control, பல்வேறு age categories, Open ranking, சிறப்பான performances மற்றும் Magical Knight Chess Academy-யின் 29 போட்டியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த tournament, chess community-க்கு மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது.
Read Full Blog




