Back to Blog

TournamentMKCA Admin7/26/2026
Mullai Chess Championship 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் சதுரங்க வரலாற்றில் புதிய பொற்காலத்தை உருவாக்கிய ஒரு பெரும் நிகழ்வாக, Magical Knight Chess Academy (MKCA) பெருமையுடன் நடத்திய முல்லை CHESS சாம்பியன்ஷிப் 2025 மிகுந்த சிறப்புடனும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்துள்ளது. இது மாவட்ட சதுரங்க வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்!
Over 350+ talented players took part in the championship, with 4+ media outlets providing live coverage of the event.
Media Coverage
Event Gallery
